Friday, 13 March 2020

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளில் LKG, UKG (Pre-KG உட்பட) வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், LKG (Pre-KG உட்பட) வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட வகுப்புகளுக்கு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.








பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை - 600 006,

- ந.க. எண் 004010 / ஜொ/ 2020, நாள் 13.03.2020 பொருள் : பள்ளிகள் LKG, UKG வகுப்பு (Pre-KG உட்பட) மாணாக்கர்கள் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் LKG (Pre-KG உட்பட முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் - கொரானா வைரஸ் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் - 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளித்தல் - சார்ந்து, பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்டங்கள் - அனைத்து வகைப்

பார்வை:

1. அரசுக் கடித எண் 589/GL(2)/2020-2, நாள் 06.03.2020

2. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.
STader 4010/Ggg1/2020, Bneirp 06.03.2020

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளில் LKG, UKG (Pre-KG உட்பட) வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், LKG (Pre-KG உட்பட) வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட வகுப்புகளுக்கு

16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இது சார்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர்களும்

பள்ளிக் கல்வி ஆணையர்

பெறுநர் 1 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்

நகல்

அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை, சென்னை அனுப்பப்படுகிறது.

2. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை

3. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 6

4. இயக்குநர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை 6

5. மண்டல அலுவலர், சி.பி.எஸ்.இ. அண்ணா நகர் மேற்கு சென்னை 40

- 9 - தகவலுக்காக

தக்க நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment