IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியப்பட்டியல்கள் – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dues and Deduction (Employee Data’s Completed in IFHRMS) பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியப்பட்டியல்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dues and Deduction (Employee Data’s Completed in IFHRMS) பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

No comments:
Post a Comment