EMIS FLASH NEWS
தங்கள் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் UDISE+ School data வை pdf ல் download செய்து அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என த.ஆ சரிபார்த்து அதனை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிழை இருப்பின் உடனடியாக emis ல் சரியான தகவலை உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
விடுபட்ட தகவல்கள் பள்ளி அளவில் உள்ளீடு செய்ய இயலவில்லை எனில் பள்ளிவாரியாக தகவல்களை பெற்று மாவட்ட அளவில் உள்ளீடு செய்ய தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
U-DISE PLUS தகவல்கள் பதிவேற்றம் செய்ததை PDFஆக Download செய்வது எப்படி? காணொளி
Address link:
https://emis.tnschools.gov.in/udisereports

No comments:
Post a Comment