அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாணவ மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல்ல கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கூட்டமைப்பின் நிறுவனர் ச.அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

No comments:
Post a Comment