Tuesday, 10 March 2020

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம் அங்கராங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் நேற்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.



வேலூர் மாவட்டம்
கீ.வ.குப்பம் ஒன்றியம் அங்கராங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் நேற்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கீ.வ.குப்பம் தாலுக்கா வடுகன்தாங்கல் அடுத்த அங்கராங் குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது அங்கராங் குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர் லூர்துசாமி ஆசிரியை விஜயலட்சுமி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை குறித்து பொது மக்களிடம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நன்றி: தினகரன் செய்தித்தாள்

No comments:

Post a Comment