Tuesday, 24 March 2020

அனைவருக்கும் வணக்கம்🙏 10 நாட்கள் வீட்டில் இருந்தால் கோடிக்கனக்கான மனித உயிர்களை காக்கலாம் எனும் போது நாம் வீட்டில் முடங்குவதில் தவறு இல்லை. நம் உறவுகளின் உயிரும் நாம் முடங்குவதில் தான் உள்ளது என்பதை மறவாதீர்கள். கூட்டம் கூட்டமாக கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டதன் விழைவு தான் இத்தாலியும் ஸ்பெயிணும் கூட்டம் கூட்டமாக தன் மக்களை இழந்து தவிக்கிறது. அரசின் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்த வடகொரியா போன்ற நாடுகள் கொரனாவின் கோரபசியை தவிடுபொடியாக்கியது.உயிரிழப்புகள் அதிகமாக இல்லை. நம் சுயநலம் அனைவரையும் காக்கும்.பத்து நாட்களுக்கு எங்கும் செல்லாமல் குடும்பத்தோடு இல்லத்தில் ஓய்வு எடுக்க உறுதி எடுப்போம். வீதிகள் அழைத்தால் நம் விதி முடிந்து விடும். நம் விதி மட்டுமல்ல மற்றவரின் உயிரும் நம் கையில் தான். பொறுப்போடு இருப்போம்.வாழ்ந்து காட்டுவோம். கொரனாவிற்கு மருந்து இல்லை என யார் கூறியது.உன் தனிமையே கொரனாவை கொள்ளும். என்றும் சமூக அக்கறையுடன்... ASIRIYAR TECH NEWS ஆசிரியர் TECH YouTube. 🙏




அனைவருக்கும் வணக்கம்🙏

10 நாட்கள் வீட்டில் இருந்தால்

கோடிக்கனக்கான மனித உயிர்களை காக்கலாம் எனும் போது நாம் வீட்டில் முடங்குவதில் தவறு இல்லை.

நம் உறவுகளின் உயிரும் நாம் முடங்குவதில் தான் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

கூட்டம் கூட்டமாக கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டதன் விழைவு தான் இத்தாலியும் ஸ்பெயிணும் கூட்டம் கூட்டமாக தன் மக்களை இழந்து தவிக்கிறது.

அரசின் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்த வடகொரியா போன்ற நாடுகள் கொரனாவின் கோரபசியை தவிடுபொடியாக்கியது.உயிரிழப்புகள் அதிகமாக இல்லை.

நம் சுயநலம் அனைவரையும் காக்கும்.பத்து நாட்களுக்கு எங்கும் செல்லாமல் குடும்பத்தோடு இல்லத்தில் ஓய்வு எடுக்க உறுதி எடுப்போம்.

வீதிகள் அழைத்தால் நம் விதி முடிந்து விடும்.
நம் விதி மட்டுமல்ல மற்றவரின் உயிரும் நம் கையில் தான்.

பொறுப்போடு இருப்போம்.வாழ்ந்து காட்டுவோம்.

கொரனாவிற்கு மருந்து இல்லை என யார் கூறியது.உன் தனிமையே கொரனாவை கொள்ளும்.

என்றும் சமூக அக்கறையுடன்...

ASIRIYAR TECH NEWS

   ஆசிரியர் TECH
        YouTube.   🙏

No comments:

Post a Comment