அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு QR SMART CARD
அரசு பள்ளி ஆசிரியருக்கு
'க்யூ ஆர்' ஸ்மார்ட் கார்டு!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வருகை பதிவிடுவதற்காக 'க்யூ ஆர்' உடன் கூடிய ஸ்மார்ட்
கார்டு தயாரிப்பதற்கான பணியை பள்ளிக்கல்வித்துறை
தொடங்கியுள்ளது. "
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின்
பணி நேரத்தை கணக்கிடுவதற்காக 'க்யூ ஆர்' உடன்
கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்ட
சபையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்
டையன் அறிவித்திருந்தார்
இதை அடுத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும்
பணியாளர்களின் முழு விவ ர ங் க ள் மற்றும்
புகைப்படங்களை நவ., 25 ம் தேதிக்குள் கல்வித்தகவல்
மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிட்டப்பட்டுள்ளது. அவ்வாறு ஆசியர்களின்
விவரங்களைப் பதிவேற்றம் செய்ய தவறும் அதி
காரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment