Thursday, 14 November 2019

*பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவி புதியதாக உருவாக்கப்பட்டு IAS அதிகாரி நியமனம்*

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவி புதியதாக உருவாக்கப்பட்டு IAS அதிகாரி நியமனம்.



*பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, முதல் ஆணையராக திருமதி.ஷிஜி தாமஸ் வைத்யன் நியமனம்*

*துறையின் 7. இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவர்*

*ஆணையருக்கான அலுவலகம், ஊதியம்,அலுவல் பணி குறித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடு*


*

No comments:

Post a Comment