Saturday, 23 November 2019

பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் அனைத்து சங்க கூட்டம் - தேதி அறிவிப்பு.




பள்ளிக் கல்வி ஆணையர் ( கமிசனர்) தலைமையில் 26-11-2019 அன்று காலை அனைத்து சங்க பொறுப்பாளர்களு க்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்ணா நூலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.




இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கைகள் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது

 மாநில அமைப்பு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment