Friday, 8 November 2019

அனைத்து குழுவில் உள்ள ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!

* அனைத்து குழுவில் உள்ள ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கும்   அன்பான வேண்டுகோள்*



*சர்ச்சைக்குரிய நிலம் பற்றிய தீர்ப்பு காலை 10:30 மணியளவில் வெளியாக உள்ளது.*

*உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் செய்தியாளர்களுக்கு என தனி பொறுப்பு உண்டு.*

* வீண் பதற்றத்தை உருவாக்கும் எதனையும் செய்திகளிலோ, செய்தி தளங்களிலோ பதிவு செய்யாமல் நடுநிலையுடன் நாட்டின் அமைதியை நிலை பெற செய்ய மிகச் சரியாக செயல்படுவோம்.*

* சட்டம் ஒழுங்கை காப்பதும், பொதுமக்கள் அமைதியாக இயல்பு நிலை மாறாதிருக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்வோம்.*

 எந்தப்பதிவையும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் பதிவு செய்ய வேண்டாம்.*

*செய்தியை செய்தியாக மட்டுமே அளிப்போம் என உறுதியேற்போம்.*

*நாட்டில் அமைதியை நிலைபெற செய்ய உறுதியேற்போம்.*

No comments:

Post a Comment