Tuesday, 19 November 2019

கீ.வ.குப்பம் ஒன்றியம் வேலூர் மாவட்டம். நாளைய (20.11.19) மாறுதல் கலந்தாய்வு: இடம்: டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளி வேலூர் 19-11-2019 பிற்பகல் நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம்:

கீ.வ.குப்பம் ஒன்றியம்
வேலூர் மாவட்டம்.

நாளைய (20.11.19) இடைநிலை ஆசிரியர்
மாறுதல் கலந்தாய்வு:

இடம்:
டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளி வேலூர்


  19-11-2019 பிற்பகல் நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம்:

1) ஊ.ஒ.தொ.ப., வேப்பூர்
2) ஊ.ஒ.ந.நி.ப., ஐதரர்புரம்
3) ஊ.ஒ.தொ.ப, குடியாத்தம் ஆர் எஸ்
4) ஊ.ஒ.ந.நி.பள்ளி சென்னராயனபள்ளி,
5) ஊ.ஒ.தொ.பள்ளி கீழ்சென்னராயனபள்ளி


*முற்பகல்:*
இடைநிலை ஆசிரியர் மாறுதல்.
(ஒன்றியத்திற்குள்)

*பிற்பகல்:*
இடைநிலை ஆசிரியர் மாறுதல்,
ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
(வருவாய் மாவட்டத்திற்குள்)

No comments:

Post a Comment