Saturday, 16 November 2019

கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள ஊ.ஒ.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பித்துள்ளவர்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 19-11-2019முற்பகல் 10மணிக்கு வேலூர் டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில்நடைபெறவுள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள். கீ.வ.குப்பம் ஒன்றியம். வேலூர் மாவட்டம்.

அனைவருக்கும் வணக்கம்
வேலூர் மாவட்டம்
கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள ஊ.ஒ.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பித்துள்ளவர்கள் பட்டியல்



கொடுக்கப்பட்டுள்ளது. 19-11-2019முற்பகல் 10மணிக்கு வேலூர் டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில்நடைபெறவுள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ளவர்களும் 19-11-2019 அன்று முற்பகல் 10மணிக்கு கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம்
 இங்ஙனம்
வட்டார கல்வி
 அலுவலர்கள்
 கே.வி.குப்பம்

No comments:

Post a Comment