பள்ளிகள் இணைப்பு குறித்து தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில் பக்கம் 168 இல் 2023 ஆம் ஆண்டிற்குள் பள்ளிகளை ஒன்றாக இணைத்து பள்ளி வளாகங்களாக மாநில அரசுகள் மாற்றும் என்று தெளிவாக குறிப்பிடுகின்றது. 50 க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளியினை இணைக்க உள்ளதாக தெரிவிக்கின்றது.
இப்போது நாட்டில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 25 க்கும் குறைவாகவே இருப்பதனால் அனைத்து விதமான கல்வியினையும் இவர்களினால் பெற இயல்வில்லையாம் தேவையான கல்வித் திறன்களையும் பெற இயலவில்லை என்றும் தெரிவிக்கின்றது

No comments:
Post a Comment