தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6
நகாண் 0771/N11205 நான் 24.01.2015
பொருள்
பார்வை
தொடக்கக்கல்வி - அரசு/ ஊராட்சி ஒன்றிய நகராட்சி தொடக்கக்
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் /
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் தம் கல்வித்தகுதியை தொடக்கக் கல்வியில்
1 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாடங்களில் பட்டம்
பெற்றால் பட்டுமே பக்க ஊதிய உயர்வு அனுமதித்து
அறிவுரைகள் வழங்குதல்- சார்ந்து
அரசாணை (நிலை) எண்.42 கல்வி நாள். 10.0169
அரசாணை நிலை எண்.747 நிதி (பாதியக்குழு நாள் 18.08.1965
அரசாணை நிலை) எண் 1323, கல்வி அறிவியல் மற்றும் தொழில்
நுட்பவியல் துறை, நாள் 09.12.1993
அசாணை (நிலை) எண் 34, பர்ளிக் கல்வி துறை, நாள்
15.05.2007
இவ்வியக்ககக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் தங்காது கல்வித்தகுதியை
உயர்த்திக்கொள்ள உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற பின்னர் அவ்வாசிரியர்களுக்கு
பார்வை 1 முதல் 3 வா உள்ள அரசாணைகளின்படி அதிகபட்சமாக இரண்டு ஊக்க ஊதிய
(Two Incentive increments (to) four advance
increments)
2 பார்வை 4 ல் மாறும் அரசாணை பத்தி கள் கீழ்க் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2007 முடிய இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைாய
ஆசிரியர்கள் எந்த பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும் பட்டதாரி ஆசிரியர் மற்றும்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பெயர் பட்டியலில்
இத்தகையவர்களின் பெயர்களை சேர்த்து கீழ்க்கண்ட நிபந்தனைக்குட்பட்டது பதவி உயர்வு
வழங்கலாம்
நிபந்தனை
0012007 க்குப் பிறகு இதர பாடங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு மேற்படி
பதவி உயர்வு சலுகை நீட்டிக்கப்பட மாட்டாது.
இவ்வாணைகள் உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும்
ஒரு சில நிகழ்வுகளில் ஒரு சில இதர பாடங்களில் சமீப காலத்தில் பதவி
உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு நிலை இறக்கம் செய்து மாவட்ட
தொடக்கக் கல்வி அவர்களால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இயர்களில் சிலர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். எனவே இந்
நிகழ்வுகளைத் தனி வழக்கு கருதி நிலை இறக்க ஆணைகளை இரத்து
செய்து பாயும் பட்டதாரி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு
வழங்கலாம் " என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்காணும் அரசாணையில் 01012007 முடிய இடைநிலை ஆசிரியர் மற்றும்
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் இளங்கலை பட்டம்
பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி
உயர்விற்கு 01012007 க்குப் பிறகு இதா பாடங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு மேற்படி பதவி
உயர்வு சலுகை நீட்டிக்க படமாட்டாது என்ற நிபந்தனைக்குட்பட்டது பதவி உயர்வு வழங்கலாம்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது தொடக்கக் கல்வியின் கீழ் பணிபுரியும் இடைநிலை
ஆசிரியர்கள் / தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது
கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கும் முதன்மைப்
பாடங்களான( தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்கு, சமூக அறிவியல்) பாடங்களை
பட்டப்படிப்பில் பயின்று உயர் கல்வித் தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க வாதிய உயர்வு பெற
இயற் தொடக்கக் கல்வியின் கீழ் தமிழ், ஆங்கிலம், அறிவியல் கணக்கு, சமூக அறிவியல்
ஆகிய பாடங்களை தவிர்த்து பிற பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பியிடங்கள்
அனுமதிக்கப்படாத நிலையில்
பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருந்தால் அல்பாசிரியர்களுக்கு கக்க ஊதிய
உயர்வுவோ, பதவி உயர்வு வழங்க இயலாது என்ற விவரம் அனைத்து மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது
ஓ எனவே வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் போன்ற இதர
பாடங்கள் உயர் கல்வி யாகக் கொண்டு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் ஊக்க வாதிய
உயர்வுவோ/ பதவி உயர்வு வழங்க இயலாது என்ற விவரம் அனைத்து மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

No comments:
Post a Comment