Saturday, 31 December 2022

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவிப்பு


 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவிப்பு

Wednesday, 7 December 2022

வேலூர் மாவட்டத்தில் இன்று 08-12-22 பிற்பகல் மற்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர் காணொளி

 


வேலூர் மாவட்டத்தில் இன்று 08-12-22 பிற்பகல் மற்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர் காணொளி

Monday, 28 November 2022

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்வது ஏன்? மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்... காணொளி


 மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்வது ஏன்? மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்... காணொளி

Friday, 18 November 2022

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் வாரந்தோறும் உணவு பட்டியல் விவரம்


 

*புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.*

*சத்துணவுத் திட்டம்*


*முதல் மற்றும் மூன்றாம் வாரம்*


     *திங்கள்*


*வெஜிடேபிள் பிரியாணி + மிளகு முட்டை*


     *செவ்வாய்*


*முதல் மற்றும் மூன்றாம் வாரம்*


*கருப்பு கொண்டைக்கடலை புலவு + தக்காளி மசாலா முட்டை*


         *புதன்*


*முதல் மற்றும் மூன்றாம் வாரம்*


*தக்காளி சாதம் + மிளகு முட்டை*


      *வியாழன்*


*சாதம், சாம்பார் + வேக வைத்த முட்டை*


       *வெள்ளி*


*முதல் மற்றும் மூன்றாம் வாரம்*


*கறிவேப்பிலை*

*கீரை சாதம்*

*மசாலா முட்டை + வறுத்த உருளைக்கிழங்கு*

_____________________


*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*


       *திங்கள்*


*சாம்பார் சாதம் + வெங்காயம் தக்காளி மசாலா முட்டை*


*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*


      *செவ்வாய்*


*மீல்மேக்கர் வெஜிடேபிள் சாதம் + மிளகு முட்டை*


*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*


        *புதன்*


*புளி சாதம் + தக்காளி மசாலா முட்டை*


*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*


    *வியாழன்*


*எலுமிச்சை சாதம் + பச்சை பயிறு சுண்டல் + தக்காளி மசாலா முட்டை*


*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*


      *வெள்ளி*


*சாதம் + சாம்பார் வேக வைத்த முட்டை மசாலா முட்டை + (ம) வறுத்த. உருளை கிழங்கு*

Tuesday, 15 November 2022

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம் 15-11-2022 இன்று கீ.வ.குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் திரு.சு.தயாளன் MA.BED மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் (தொடக்க நிலை) நடைபெற்றது.

 





































வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம்

15-11-2022 இன்று கீ.வ.குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் திரு.சு.தயாளன் MA.BED மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் (தொடக்க நிலை) நடைபெற்றது அப்பொழுது பள்ளி நடைமுறை செயல்பாடு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செயல்பாடு மாணவர்கள் பாதுகாப்பு கற்றல் செயல்பாடு பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து ஆலோசனை வழங்கினார் மேலும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் செயல்பாட்டினை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார் அப்பொழுது எடுக்கப்பட்ட படங்கள்.

Saturday, 28 May 2022

*உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் -FM LIVE வானொலி நிகழ்ச்சிகள்* *Headset இல்லாமலே கேட்கலாம்*

உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் -FM LIVE வானொலி நிகழ்ச்சிகள்  ஒரு வட்டத்தில்+ குறியீட்டை நீங்கள் விரலால் தொட்டு உலகின் எந்த ஒரு புள்ளியைய் தொட்டால் அந்த ஊரின் பெயர், மற்றும் local FM வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக live Radio without earphone ல் கேட்க முடியும்.  நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும். அதில் பச்சை நிற புள்ளியாய் தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும்.

 உலகம் முழுவதும்
இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் -FM LIVE வானொலி நிகழ்ச்சிகள்

ஒரு வட்டத்தில்+ குறியீட்டை நீங்கள் விரலால் தொட்டு உலகின் எந்த ஒரு புள்ளியைய் தொட்டால் அந்த ஊரின் பெயர், மற்றும் local FM வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக live Radio without earphone ல் கேட்க முடியும்.

நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும். அதில் பச்சை நிற புள்ளியாய் தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும்.

Sunday, 24 April 2022

*TNEMIS Website & Application பராமரிப்பு பணிகள் காரணமாக இயங்காது- பள்ளிக்கல்வித்துறை*



 *TNEMIS  Website & Application பராமரிப்பு பணிகள் காரணமாக இயங்காது- பள்ளிக்கல்வித்துறை*


எமிஸ் டோவ்ன்டைம் திட்டமிடப்பட்டது


 # RTE, ITK & பணியாளர் இடமாற்ற ஆலோசனை இணையம் மற்றும் மொபைல் பயன்பாடு செயல்படும் மற்றும் EMIS பராமரிப்பு காரணமாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது


 # யூனிட் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பம் ஏப்ரல் 25 மதியம் 1 மணிக்குள் மூடப்படும்.


 # CEO உள்நுழைவில் NOC பதிவேற்ற விருப்பம் ஏப்ரல் 25 இரவு 10 மணிக்குள் மூடப்படும்


 # EMIS இயங்குதளத்தை எதிர்கொள்ளும் பள்ளி மற்றும் பணியாளர்கள் emis.tnschools.gov.in ஏப்ரல் 25 ஆம் தேதி மதியம் 1 மணி வரை கிடைக்கும், இந்த காலகட்டத்தில் யூனிட் பரிமாற்ற விண்ணப்பத்தைத் தவிர, இந்த பிளாட்ஃபார்ம்களில் பிற செயல்பாட்டுத் தொகுதிகளைச் செய்வது நல்லதல்ல.


 # tnemis.tnschools.gov.in தளத்தை எதிர்கொள்ளும் அனைத்து அதிகாரிகள், கலெக்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு 10 மணி வரை இருப்பார்கள் மற்றும் ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 9 மணி வரை பராமரிப்புக்கு செல்வார்கள்.


 பின்வரும் விண்ணப்பங்கள் மற்றும் தொகுதிகள் ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 9 மணி வரை கிடைக்காது


 # அனைத்து மொபைல் பயன்பாடுகள் (TN EMIS பள்ளி பயன்பாடு, பள்ளி பார்வை பயன்பாடு மற்றும் மொபைல் பயன்பாட்டு தொகுதிகள் (பணியாளர்கள் வருகை, மாணவர்கள் வருகை மற்றும் பிற தொகுதிகள்)


 # மாணவர் எதிர்கொள்ளும் தளம் exams.tnschools.gov.in (வாராந்திர வினாடி வினா மற்றும் மாதிரி பள்ளி வினாடிவினா), naanmudhalvan.tnschools.gov.in (மாணவர்கள் மட்டும் உள்நுழைவு கிடைக்காது)


 # கேள்வி உருவாக்கம், க்யூரேஷன் & வினாத்தாள் உருவாக்கம்


 # மின் உள்ளடக்கம் : வீடியோ உள்ளடக்க மேப்பிங், RBC மேப்பிங் & வீடியோ ரேட்டிங் தொகுதி


 - தமிழக பள்ளிக் கல்வித்துறை


 திட்டமிடபட்ட பராமரிப்பு !


 திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கையின் காரணமாக, RTE, ITK & பணியாளர் ஆலோசனை விண்ணப்பங்களைத் தவிர, அனைத்து EMIS இணைய விண்ணப்பம் மற்றும் மொபைல் பயன்பாட்டுச் சேவைகள் ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 9 மணி வரை கிடைக்காது.  ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்.


 - தமிழக பள்ளிக் கல்வித்துறை.


EMIS SCHEDULED DOWNTIME


# RTE, ITK & Staff Transfer Counseling Web and Mobile Application will be functional and does not have any impact due to EMIS Maintenance


# Unit Transfer Application will be closed by 25th April a 1 Pm.


# NOC upload option in CEO login will be closed by 25 Aprile 10 PM


# School & Staff facing EMIS platform emis.tnschools.gov.in will be available till 25th April 1PM, During this period apart from unit transfer application, performing other operations modules in this platforms is not advisable


# All Officials, Collectors & Administrators facing platform tnemis.tnschools.gov.in will be available till 25th April 10PM and go for maintenance until 30th April 9 Pm


Following Applications and Modules will not be available from 25th April 9 AM to 30th April 9 PM


# All Mobile Application (TN EMIS School App, Palli Paarvai App and Mobile Application Modules (Staff Attendance, Students Attendance and all other Modules)


# Student facing platform exams.tnschools.gov.in (Weekly Quiz & Model School Quiz), naanmudhalvan.tnschools.gov.in (Only Students login will not be available)


# Question creation, Curation & Question paper generation


# E- Content : Video content Mapping, RBC Mapping & Video rating module


- TN School Education Department


Scheduled Maintenance !


Due to scheduled maintenance activity, All EMIS Web Application & Mobile Application services will not be available from 25th April 9 Am to 30th April 9 Pm, except RTE, ITK & Staff Counseling Applications. Regret the inconvenience caused.


- TN School Education Department.

Sunday, 17 April 2022

'நான் முதல்வன்' திட்டத்தின் ஒரு பகுதியாக +2 மாணவர்களுக்கு இணையவழி நேரலை அமர்வுகள்!

10,11,12 ஆம் பொதுத்தேர்வு -மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்... காணொளி


 

EMIS ATTENDANCE APP AND EMIS WEBSITE NOW WORKING...



 

EMIS ATTENDANCE APP AND EMIS WEBSITE NOW WORKING...




அனைத்து நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு -- EMISன் முக்கிய செய்தி


 

*முதன்மைக் கல்வி அலுவலர்கள்*

*கவனத்திற்கு*


ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் Weekly Quiz தேர்வு எழுத நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், நடுநிலை பள்ளிகள் இந்த Weekly Quiz தேர்வில் பங்கேற்க்க தேவையில்லை.


18.04.22, 19.04.22, 22.04.22, 23.04.22 ஆகிய நாட்களில் 'நான் முதல்வன்' திட்டத்தின் ஒரு பகுதியாக +2 மாணவர்களுக்கு இணையவழி நேரலை அமர்வுகள் மற்றும் இணையவழி கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் உயர்நிலை பள்ளிகளில் மட்டும் இந்த Weekly Quiz தேர்வை நடத்த நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். மேல்நிலை பள்ளிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்த Weekly Quiz தேர்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு படிவம்


 பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்கள் CLICK HEAR TO DOWNLOAD PDF


பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு படிவம் CLICK HEAR TO DOWNLOAD PDF

Thursday, 14 April 2022

வாட்சப் செயலியில் இத்தனை புதிய அம்சங்களா.? வந்து விட்டது புதிய கூடுதல் அப்டேட்டுகள்... காணொளி

கல்வி பொதுப்பட்டியலிலும் இல்லாமல் மாநில பட்டியலிலும் இல்லாமல் தற்போது ரகசிய பட்டியலில் உள்ளது என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காணொளி


 

உள்ளமெலாம் கள்ளழகர் பேர்சொல்லும் ஒப்பிலா மதுரையெனும்... #கவிஞர் ந. டில்லிபாபு, தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு.....

 


உள்ளமெலாம் கள்ளழகர் பேர்சொல்லும்

ஒப்பிலா மதுரையெனும் ஊர்சொல்லும்

தெள்ளமுத வீதியிலே தேர் செல்லும்

தொல்லையெலாம் தீர்ந்ததென்று பார் சொல்லும். 

                        #கவிஞர் ந. டில்லிபாபு, தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு.....

Sunday, 10 April 2022

இல்லம் தேடி கல்வி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... காணொளி


 

Emis Attendance 100% அடைய வழிமுறைகள் & EMIS Attendance app வருகை பதிவை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சில தகவல்கள்


 

EMIS Attendance app வருகை பதிவை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சில தகவல்கள்


🌎 70% ஆசிரியர்கள் தங்கள் Emis App ஐ Update செய்யவில்லை என அறியப்படுகிறது


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


எனவே இந்த link ஐ பயன்படுத்தி Update செய்யவும்


🌎 வருகை பதிவு மேற்கொள்ளும் முன்னர் Appஐ Logout and login  செய்யவும்


🌎 அவ்வப்போது Emis App ன் Cache and History ஐ Clear செய்யவும் அல்லது வாரம் ஒரு முறை App ஐ Uninstall செய்து மீண்டும் install செய்து கொள்ளவும்


🌎 தலைமை ஆசிரியர்கள் Daily Status என்பதை தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது Network நன்றாக உள்ள இடத்தில் 9 மணிக்கு முன்பே முடித்து விடவும்.


🌎 ஆனால் வருகை பதிவு செய்வது பள்ளியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்


🌎 வருகைப் பதிவு செய்யும் போது Internet Slow எனில் Inter நன்றாக உள்ள இடத்தில் Save and Sync செய்து கொள்ளலாம்... இதற்கு அன்றைய தினம் நள்ளிரவு வரை அனுமதிக்கப்படுகிறது.


🌎 வருகை பதிவு முதலில் Mobile App ல் Store ஆகும் அதன் பின்னர் தான் server ஐ சென்றடையும்.


🌎 உருது வழி பள்ளிகள் வெள்ளி அன்று Not Working day என்பதை பதிவு செய்யவும்


🌎 சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர் விடுப்பில் இருப்பின் தலைமை ஆசிரியர் வருகை பதிவு செய்யலாம் 


🌎 தங்கள் பள்ளி EMIS Class and Section ல் தேவையற்ற Section இருப்பின் Delete செய்யவும்


🌎 LKG and UKG உள்ள பள்ளிகள் அவர்களுக்கும் EMIS App ல் வருகை பதிவு செய்யவும்.


அனைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு புதிய (TN EMIS SCHOOL APP New version) செயலியில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். 


Today status click, நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் synchronise செய்து விடவேண்டும். பின்னர் பள்ளிக்கு சென்று அன்றைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்துவிட லாம் (network தேவையில்லை). 


Network கிடைக்கும் பட்சத்தில் தானாகவே serversக்கு சென்றுsave ஆகிவிடும். அன்றைய நாளுக்கு உரிய வகுப்பாசிரியர் விடுமுறை மற்றும் இதர பணிகளுக்கு சென்ற பட்சத்தில் அந்த ஆசிரியர்களின் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் school loginல் வருகைப் பதிவு செய்துவிடவேண்டும்.


ஏற்கனவே அந்த வகுப்பாசிரியர் பள்ளிக்கு வருகை புரிந்து அந்த ஆசிரியர்களின் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி loginல் வருகைப்பதிவு செய்தல் கூடாது. ஆசிரியரின் individual login மூலமாக மாணவர்கள் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் என மாநில எமிஸ் மையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


TN EMIS THANK YOU.

Saturday, 9 April 2022

இல்லம் தேடி கருவூலத்துறை சேவைகள் மாண்புமிகு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 


சென்னை, ஏப். 7: இல்லம் தேடி கல்வி, மருத்துவம் போன்று, இல்லம் தேடி கருவூலத் துறை சேவைகளை வழங்க நட வடிக்கை எடுப்போம் என்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, நன்னிலம் தொகுதியில் சார் கருவூல் அலுவலகத்துக்கு கட்டடம் கட்டித் தர வேண்டுமென உறுப்பினர் ஆர்.காமராஜ் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் அளித்த பதில்:


அனைத்துத் துறைகளின் செலவுகளையும் கட்டுப்படுத்தும் துறை நிதித் துறை. எங்களது செலவையும் நாங்கள் கட்டுப்படுத்துவது கடமை. தமிழகத்தில் இணையதள வசதியைப் பயன்படுத்தும் நிலை 75 சதவீதம் உள்ளது. இங்குள்ள கணினிகளை சட்டப் பேரவை உறுப்பி னர் அலுவலகங்களில் வைத்து இணைய சேவை மையங்களாகச் செயல் படுத்தவும் ஆலோசித்து வருகிறோம். எந்தவொரு குடிமகனும் அலுவ லகம் தேடி வராத நிலையை உருவாக்குவதே எங்களது திட்டம்.

கட்டடம் கட்டுவதால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. அந்தக் கட்ட டங்கள் 30 முதல் 40 ஆண்டுகளில் பாழடைந்து விடுகிறது. கட்டடம் கட்டுவது எளிது, பராமரித்தல் கடினம். கட்டடம் கட்டினாலும் ஊழி யர்களை பணியிடங்களில் நிரப்புவது சிரமமாக உள்ளது. பெரிய மாந கரங்களில் பணியிடங்கள் நிரம்புகின்றன. பின்தங்கிய பகுதிகளில் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. எனவே, வீட்டைத் தேடி சேவை களை கொண்டு சேர்க்க நாங்களோ அல்லது வங்கிகள் மூலமாகவோ நடவடிக்கைகள் எடுப்போம்.


அதேசமயம், நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். புதிதாக கட்டடம் கட்ட சிந்தித்துத்தான் செய்வோம். மாவட்ட ஆட்சியரகங்க ளில் அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து உள்ளன. ஊராட்சிகளில் அரசு அலுவலகங்கள் ஆங்காங்கே உள்ளன. ஒரே இடத்தில் அரசின் சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் வழி காட்டுதல்களை வழங்கியுள்ளார்.