Thursday 17 March 2022

பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் பள்ளிக்குப் பெருமைதான் சேர்க்கும்! பள்ளி மேலாண்குழுக் கூட்டம்! பிள்ளைகள் கனவு நனவாக பெற்றோர் அனைவருமே வருக! பள்ளிக்கு நாளும் உறுதுணையாய் பார பட்சம் காட்டாமல் கல்விச் சாலைநம் கண்ணெனவே காலம் எல்லாம் காத்திடுவோம்! கவிஞர் ந.டில்லிபாபு ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, தாளவாடி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்


 

No comments:

Post a Comment