Saturday, 2 May 2020

ENTER DETAILS BEFORE 12.00 NOON ON 02.05.2020 – மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, 25.03.2020 முதல் ஏற்கனவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர் மாவட்டம்-138, இராணிப்பேட்டை-117, திருப்பத்தூர்-134) பதிவு செய்து தன்னார்வப்பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பார்வை 1ல் காணும் முதன்மைச்செயலர் அவர்களின் உத்திரவின்படி கூடுதலாக 50 வயது வரை உள்ள எந்தவிதமான உடல் நிலைபாதிப்பில்லாத விருப்பமுள்ள ஆசிரியர்கள் உடடியாக பணி மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் வழங்க ஏதுவாக உடனடியாக நாளை (03.05.2020) நன்பகல் 12.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யுப்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் தங்கள் பெயருக்கெதிரே தாங்கள் தற்போது தன்னார்வப் பணிபுரிந்துவரும் இடம் (Place now rendering Voluntary Service) என்ற கலத்தில் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தன்னார்வப்பணியில் ஆசிரியர் பெருமக்கள் வெகுவாக ஈடுபட கனிவோடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM PRINCIPAL SECRETARY CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.




CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM PRINCIPAL SECRETARY

CLICK HERE AND ENTER THE DETAILS


ENTER DETAILS BEFORE 12.00 NOON ON 02.05.2020 – மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு,

25.03.2020 முதல்  ஏற்கனவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர் மாவட்டம்-138, இராணிப்பேட்டை-117, திருப்பத்தூர்-134)  பதிவு செய்து தன்னார்வப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது பார்வை 1ல் காணும் முதன்மைச்செயலர் அவர்களின் உத்திரவின்படி கூடுதலாக 50 வயது வரை உள்ள எந்தவிதமான உடல் நிலைபாதிப்பில்லாத விருப்பமுள்ள ஆசிரியர்கள் உடடியாக பணி மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் வழங்க ஏதுவாக உடனடியாக நாளை (03.05.2020) நன்பகல் 12.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யுப்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் தங்கள் பெயருக்கெதிரே தாங்கள் தற்போது தன்னார்வப் பணிபுரிந்துவரும் இடம் (Place now rendering Voluntary Service) என்ற கலத்தில் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தன்னார்வப்பணியில் ஆசிரியர் பெருமக்கள் வெகுவாக ஈடுபட கனிவோடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment