கீ.வ.குப்பம் ஒன்றியம்
எம்.டி.நிதியுதவி தொடக்கப்பள்ளி
சூரங்குப்பம்
இன்று (02-05-2020) எங்கள் பள்ளியில் பயிலும் 29 மாணவர்கள், சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு ரூபாய்500 மதிப்பிலான மளிகைப்பொருட்கள(10கி.அரிசி,1/2கி.துவரம் பருப்பு,1/2கி.உளுத்தம் பருப்பு,1/2லி. சமையல் எண்ணெய்) மற்றும் உதவித்தொகை ரூபாய் 100ம் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் சார்பாக பள்ளியின் தாளாளர் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஆசிரியர் பெருமக்களை மனதார பாராட்டி வாழ்த்தும் உங்கள் ஆசிரியர் TECH YouTube, ASIRIYAR TECH NEWS
No comments:
Post a Comment