Friday, 15 May 2020

பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன்களுக்கான தவணைத் தொகை செலுத்த மூன்று மாதம் அவகாசம் பொருந்தும். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் செயல்முறைகள். கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கான தவணை தொகை வலிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள அறிவுரைகள் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கிய கடன்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தொடர்புறுத்தி, உரிய முறையில் பின்பற்றி அறிவுரைகள் வழங்க சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன்களுக்கான தவணைத் தொகை செலுத்த மூன்று மாதம் அவகாசம் பொருந்தும். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் செயல்முறைகள்.

கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கான தவணை தொகை வலிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள அறிவுரைகள் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கிய கடன்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தொடர்புறுத்தி, உரிய முறையில் பின்பற்றி அறிவுரைகள் வழங்க சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment