Wednesday 5 January 2022

திங்கள் முதல் சனி வரை எங்கெல்லாம் 50% பேர் அனுமதி. 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை. பிளே ஸ்கூல், எல்கேஜி, யூகேஜி உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் செயல்பட தடை பொதுத்தேர்வுகளுக்கு செல்லும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும் பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விரிவான விளக்கம் காணொளி

No comments:

Post a Comment