Tuesday 4 January 2022

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம்- 03-01-2022 அன்று முடினாம்பட்டு குடியிருப்பு பகுதியில், இல்லம் தேடிக்கல்வி வகுப்பு மாலை 5.00 மணியளவில் துவக்கவிழா நடைபெற்றது. - ஒன்றிய குழு தலைவர் (Chairman), வட்டார க்கல்வி அலுவலர்கள்,அறிவியல் இயக்கம் பொறுப்பாளர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment