Monday 14 December 2020

டிசம்பர் 16 முதல் கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வுத் துறை | TN Whether | Heavy Rain டிசம்பர் 16 முதல் 3 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனத் தகவல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு எனத் தகவல்


 

No comments:

Post a Comment