Monday 24 July 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீ.வ.குப்பம் வட்டாரக்கிளையில் கடந்த 28-06-23 அன்று புதியதாய் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, வட்டாரம், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று 24-07-23 திங்கட்கிழமை மாலை 4-30 மணியளவில் வட்டாரக்கல்வி அலுவலர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர், அப்பொழுது எடுக்கப்பட்ட படங்கள்























 

No comments:

Post a Comment