Sunday 4 June 2023

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு! 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளி


 

No comments:

Post a Comment