Friday 21 April 2023

கீ.வ.குப்பம் ஒன்றியம் வேலூர் மாவட்டம். இன்று 21-04-2023 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கூட்டம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 2.30 மணி அளவில் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கநிலை) வட்டாரக்கல்வி அலுவலர், மற்றும் மேற்பார்வையாளர் (பொ) தலைமையில் நடைபெற்றது அப்பொழுது 2023-2024 மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் சிறப்பாக செய்திட அறிவுறுத்தப்பட்டது.






 


No comments:

Post a Comment