Wednesday, 28 April 2021
Monday, 26 April 2021
Sunday, 25 April 2021
Saturday, 24 April 2021
Friday, 23 April 2021
Tuesday, 20 April 2021
Monday, 19 April 2021
*1முதல், 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வீட்டில் வைத்து தேர்வு நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள்* *உத்தரவிட்டுள்ளனர்.* *நாடு முழுதும் கொரோனா பரவல் அதிக ரித்து வருகிறது. அதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு கள் கடுமையாக்கப்படு கின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.* *இதன் ஒரு கட்டமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப் பட்டு, மாணவர்கள் வீட் டில் இருந்தே படிக்கவும், தேர்வு எழுதவும் அறிவு றுத்தப்பட்டு உள்ளனர்.* *பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு எழுத வேண்டும்.என கூறப்பட்டுள்ளது.* , *மற்ற மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' என்ற, அனைவருக் கும் தேர்ச்சி வழங்கப்பட் டுள்ளது.* *இந்நிலையில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு, ஒவ்வொரு பள்ளி யிலும், புதிதாக பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட் டுள்ளன.* *இந்த பயிற்சி புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்த கங்களில் உள்ள கேள்விகளுக்கு, மாணவர்கள் வீட் டில் இருந்தே விடை எழுதவேண்டும் என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.* *மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து கொள் ளும் வகையில், இந்த தேர்வு நடத்தப்படுவதாக வும், மாணவர்களை கட்டாயப்படுத்தாமல், பயிற்சி புத்தகங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுத அறி வுறுத்துமாறும், தலைமை ஆசிரியர்களுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது.* *'இந்த தேர்வின் முடி வில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து, மாநில அளவில் பட்டியல் தயாரித்து, மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.*
Sunday, 18 April 2021
Thursday, 15 April 2021
"45 வயது மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போடவும்" - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா வைரஸ் குறித்து பதற்றம் அடையாமல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Wednesday, 14 April 2021
காய்ச்சலுடன் தேர்தல் பணி: கொரோனாவுக்கு தலைமை ஆசிரியை பலி! திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்த 54 வயதான தலைமை ஆசிரியை உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி தலைமையாசிரியை நேற்று உயிரிழந்தார். தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாக கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியை விடுப்பு அளிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அவரது தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் .தேர்தல் பணியில் இருந்த போதே அவர் உடல் நிலை மோசமானதால் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகி இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tuesday, 13 April 2021
Monday, 12 April 2021
Thursday, 8 April 2021
Subscribe to:
Posts (Atom)