Thursday, 24 December 2020

Fit India Movement - Register Dir Proceedings - Download here

 



அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். எப்பொழுதும் எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

வேலூர் விண்ணரசி மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் Vellore | Christmas Celebration

 


"ஆண்டவர் நமக்காக உதித்த்தார்" - பால் தினகரன் கிருஸ்துமஸ் தின வாழ்த்து...


 

அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். எப்பொழுதும் எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

 


Tuesday, 22 December 2020

உச்சக்கட்ட அதிர்ச்சியில் உலகம், New Coronavirus Variant, இதுவரை தெரிந்த தகவல்கள் என்ன ? Full Details கொரோனா வைரஸ் புதிய வகை பற்றி நமக்கு எந்த அளவு தெரியும், யாரை எல்லாம் பாதிக்கும்... காணொளி


 

புதிய வகையில் பரவும் கொரோனா..வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு - இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது நவம்பர் 25ஆம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்காணிக்க வேண்டும்... காணொளி


 

"இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தான் அதிகரித்துள்ளது ”உருமாற்றம் காரணமாக நோயுடைய தீவிரத்தன்மையோ அல்லது இறப்பு விகிதமோ அதிகரிக்கவில்லை நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் வி.கே. பால் தகவல்... காணொளி


 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குமரிக்கடல், மன்னார்வளைகுடா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள், மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. காணொளி


 

Sunday, 20 December 2020

*ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின்* *பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை,* *சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள்* *பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?* *அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா* *ஆணைநகல் பராமரிக்காத* *பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக* *எடுத்துக்கொள்ளப்படுமா? என்ற விவரம்* *வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்* *முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு.* விரிவான விளக்கம்

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்... காணொளி


 

Saturday, 19 December 2020

G.O 185- DATE -15.12.2020- பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு - நாள்: 15.12.2020.



கர்நாடகாவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை... காணொளி

 


ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு நீண்ட வரிசையில் 40 மணி நேரம் காத்திருக்கும் வாகனங்கள்... காணொளி

 


பிரபஞ்சத்தில் ஓர் திடீர் சப்தம்... வேற்றுக்கிரகவாசிகளா? ஆய்வில் விஞ்ஞானிகள்... காணொளி


 

6 மாதங்களில் ஓய்வு பெறும் உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும் தேர்தல் பணி வழங்க கூடாது - இந்திய தேர்தல் ஆணையம். காணொளி

தடுப்பூசி பற்றித் தெரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

 


*🌎🙋‍♂️Minorities Welfare* *Central Sector* *Scheme* *Scholarship* *Schemes for* *Minorities 2020-21 Re-verification of Institution Nodal Officers* *at National Scholarship Portal* *(Initiated by Ministry of Minority Affairs, New Delhi, Govt. Of India)* *CLICK HERE TO DOWNLOAD PDF*👇



CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, 16 December 2020

TNTP SAFETY AND SECURITY TRAINING 7 MODULES PDF


 

*🌎🙋‍♂️TNTP SAFETY AND SECURITY.TRAINING 7 MODULES-PDF👇*


*1) 2_1 Health and Hygine.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF



*2) 3_1_Psychology and Social Objectives.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF



*3) 3_2_POCSO Act and Child Protection.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF



*4) 3_4_Child Marriage Prevention.pdf*   


CLICK HERE TO DOWNLOAD PDF



*5) 4_1 Role of HM, Teachers and Others.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF



*6) 5_1_Supervision of School Safety.pdf👇*



CLICK HERE TO DOWNLOAD PDF



*7) DEE School Safety and Security.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF





Tuesday, 15 December 2020

Safety & Security for Elementary and Secondary ஆசிரியர்களுக்கு ஒரு நாள் இணையவழி பயிற்சி, கலந்து கொள்வது எப்படி?


 

397 ஆண்டுகளுக்கு பின் வானில் அபூர்வ நிகழ்வு - ஒரே கோளாக இரு கோள்கள்! Saturn | Venus வியாழன், சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு 21-ந்தேதி ஒரே கோளாக காட்சி அளிப்பு கோள்களும் தொடர்ந்து கடந்த மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி அளித்து வருகின்றன தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன ந் தேதி மேற்கு வானத்தில் இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்காக குறையும் அப்போது 2 கோள்களும் நேர்கோட்டில் வருவதால் அவை ஒரே கோளாக காட்சி அளிக்க இருக்கின்றன. காணொளி

 


அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு" - இந்திய வானிலை ஆய்வு மையம்


 

Online training for all HM, PGT, BT and SGT - SPD PRO





Thursday, 10 December 2020

Covid Vaccine Side Effects இதுதான் - Tamil Woman Shares Experience | Pfizer Vaccine உலகிலேயே முதல்முறையாக ஃபைசர் தடுப்பூசி பெற்ற வெகுசிலரில் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதேனும் இருந்ததா தடுப்பூசி போட முடிவெடுத்தது ஏன்? - பிபிசிக்கு லீனா பிரத்யேக பேட்டி காணொளி

 


பூமியை தாக்கும் சூரிய புயல்? - விஞ்ஞானிகள் தகவல்... காணொளி

 


அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் விவரம் வழங்கவேண்டும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு... காணொளி

 


"சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் உண்மையில்லை" சிபிஎஸ்இ விளக்கம் (CBSE) காணொளி


 

1990 டிசம்பரில் ஆசிரியர் பணியில் சேர்ந்து 30 ஆண்டு காலம் பணியாற்றிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்


 

Tuesday, 8 December 2020

தமிழ்நாடு கல்விப்பணி - முதன்மைக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்கள் - பணி மாறுதல் ஆணை - வெளியிடப்படுகிறது. - பள்ளிக்கல்வித்துறை


CLICK HERE TO DOWNLOAD PDF
 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளை நிரப்பலாம் என்ற அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது... காணொளி

 


அடுத்த ஆண்டில் ஜியோ 5ஜி சேவை -முகேஷ் அம்பானி அறிவிப்பு காணொளி

 


ஆந்திராவில் திடீர் மர்ம நோயால் சுருண்டு விழும் மக்கள் - நேரடி காட்சிகள் காணொளி


 

EMIS Attendance App - தன்னார்வ ஆசிரியர்களின் பள்ளி வருகையை பதிவு செய்ய HM மற்றும் BRTE - களுக்கு உத்தரவு - Instructions - Director Proceedings


CLICK HERE TO DOWNLOAD PDF
 

Monday, 7 December 2020

IFHRMS – PAN No, Cell No, e-mail I’d Update IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல் Option வழங்கப்பட்டுள்ளது… PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை… DDO Level ல் மாற்றிக் கொள்ளலாம்… e-Mail I’d update செய்வதால்…. ஒவ்வொரு பணியாளரது Pay Slip அவரது e-mail I’d க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்…. தனியாக Login செய்து Payslip Download செய்ய வேண்டியது இல்லை…. Cell Number Update செய்வதால்… Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்… மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்.. Initiator Level – HR – Employee Profile – Employee Basic Details Update Webadi – enter the details and then upload the excel…


 

எந்தெந்த துறைகளில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு - Govt Official Letter


"கொரோனா தடுப்பூசி கிடைக்கும்வரை அலட்சியம் வேண்டாம்" - ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளர்... காணொளி

 


"பொதுமக்களே ஊழல் வாதியாக மாறிவிட்டனர்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி... காணொளி


 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு (Shaala Siddhi)உட்கூறு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


CLICK HERE TO DOWNLOAD PDF
 

Sunday, 6 December 2020

*SBI BANK இல் STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)* *REVISED. Salary Account வைத்துள்ளவர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள்...*


20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு உத்தரவு... காணொளி


 

நாள்கள் குறைவாக உள்ளதால் பாடங்களை மேலும் குறைக்க முடிவு: மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி

 


விருப்பமிருந்தால் மட்டுமே கல்லூரிக்கு வரலாம் - தமிழக அரசு... காணொளி

 


புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு டிசம்பர் 10 இல் அடிக்கல் நாட்டு விழா -மேதகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி... காணொளி

 


தமிழகத்தில் நாளை கல்லூரிகள் தொடக்கம் "தல" கலாச்சாரம் கிடையாது - காவல்துறை எச்சரிக்கை... காணொளி

 


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை... காணொளி


 

Friday, 4 December 2020

SELECTION GRADE LATEST (4 Pages) FORM


 

CLICK HERE TO DOWNLOAD PDF

G.O- 131- DATE-28.11.2020-அரசு அலுவலகம்/ பள்ளிகளில் தினக்கூலியாக பணியாற்றுபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க உரிய வழிமுறையாக புள்ளிவிபரம் கோருவது சார்ந்த அரசாணை


 

CLICK HERE TO DOWNLOAD PDF

*2020-2021 ஆம் நிதியாண்டு முதல் அனைத்து மாணாக்கர்களுக்கும் IFHRMS மூலம் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட உள்ளது. எனவே, SCISTSCC மாணக்கர்களுக்கு ஆரம்ப கால வைப்பீட்டுத்தொகை இல்லாமல் ("0" Balance Account) வங்கிக்கணக்கு தொடங்க அனைத்து வங்கி கிளை மேலாளர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்* *ஓம்/ அ.சண்முகசுந்தரம் மாவட்ட ஆட்சியர்,* *வேலூர் -09.* *மாவட்ட ஆட்சியருக்காக*


CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, 3 December 2020

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் யாராவது தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு, தொழில்நுட் பப் பட்டப் படிப்பு ஆகியவை படித் தால் அவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது குறித்து அனைத்து ஆய்வு அலுவலர்களுக் கும் தெரிவித்து வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக் குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்,சென்னை -6 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க வேண்டும் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் ஆய்வு அலுவலர் ளின் மின்னஞ் சலுக்கு அனுப்பி க வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் விண்ணப்பிக்க உள்ள ஆசிரியர்க ளின் மகன் அல்லது மகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையின் கீழ் உள்ள நிறுவனத்தில் நான்காண்டு தொழில் கல்விபட்டப் படிப்பு, அல்லது 3 ஆண்டு பட்டியப்படிப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கேட்க விரும்பும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்.பணியை முழுமையாக முடித்திருக்க வேண்டும். முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் (அடிப்படை ஊதியம் மட்டும்) இருத்தல் வேண்டும் தந்தை அல்லது தாயின் பணி யின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும் தந்தை அல்லது தாய் ஆசிரிய ராக பணியாற்றினால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்களின் பிள்ளைகளும் படிப்பு உதவி தொகை பெற தகுதி பெற்றவர்கள்