Thursday 29 October 2020

*கீ‌.வ‌‌.குப்பம் ஒன்றியம்,வேலூர் மாவட்டம்.* *தலைமை ஆசிரியர் கூட்டம் நாள் 29-10- 2020 இடம் பி.கே.புரம்* *புதிய வயதுவந்தோர் கல்வி திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, தலைமையாசிரியர் கூட்டம் இன்று வியாழக்கிழமை இரண்டு கட்டமாக நடைபறுகிறது.* *முதற்கட்டம் நடைபெற்ற பொழுது. எடுக்கப்பட்ட படங்கள்...*👇

 







*🌎🙋‍♂புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்*


*பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-06*

*புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்*

*வழங்குதல் - சார்பு*

*1 மத்திய அரசு கடித எண் No9-3/2020-NLM.1, நாள் 08.05.2020,30.09.2020,14.10.2020 திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டம் (Project Approval Board(PAB)* .

*நாள் 21.10.2020)*

*அரசு கடித எண் 16620/MS/2020, நாள் 07.10.2020,*

*4. சென்னை -06, பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக ந.க.எண் 743/ஆ2/2020 நாள் - 20.10.2020,*

*பார்வையிற் காணும் மத்திய அரசின் கடிதங்கள் மற்றும் 21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board(PAB) கூட்ட முடிவுகளின் படி, தமிழகத்தில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய வயது வந்தோர் கல்வி திட்டமானது, முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு Volunteer Mode அடிப்படையில் மட்டும் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது*

*குறிப்பாக, அண்மையில் முடிந்த கற்கும் பாரதம் திட்டமானது, தமிழகத்தில், அரியலூரார், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில், 108 ஊரக ஒன்றியங்களில், 3602 கிராம பஞ்சாயத்து அளவில், 2001 மக்கள் தொகைக்கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 25.39 இலட்சம் கல்லாதோருக்கு அடிப்படை, எழுத்தறிவை வழங்கி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது*

*மாவட்டங்களில் கல்லாதோர் எண்ணிக்கை:*

*2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், 15 வயதுக்குமேற்பட்ட 124கோடி பேர் முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களாக உள்ளது தெரியவந்துள்ளது. இவ்விவரங்கள் இணைப்பு -ல் கொடுக்கப்பட்டுள்ளது*

*மாவட்டங்களில் உள்ள கல்லாதோர் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே மாவட்டங்களில் கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்கிற இலக்கை அடைய முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும், 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 1.24 கோடியில் முதற்கட்டமாக* 

*3,10,000 கல்லாதோருக்கு நவம்பர்-2020 முதல் பிப்ரவரி-2021-க்குள் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் "கற்போம் எழுதுவோம் இயக்கம்" என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை செயல்படுத்திட பார்வையிற் காண் வழிக்காட்டுதல்களின்படி இவ்வியக்ககத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது மாவட்ட வாரியான முதற்கட்ட கல்லாதோரின் எண்ணிக்கை இலக்கு (Target) இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது.*

*அனைத்து மாவட்டங்களிலும், சார்ந்த மாவட்ட ஆட்சியர் (District Collector)*

*தலைமையின் கீழ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட*
*மற்றும் வட்டாரக் கல்வி அதரவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முதன்மைக் கல்வி*

*அதுவலரின் நேர்முக உதவியாளர் (உயர் நிலைக் கல்வி), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன*
*முதல்வர் (DIET), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவித் திட்ட அலுவலர்கள்*

*புள்ளியியல் அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (சமக்ர சிக்ஷா), அனைத்து ஊரக*

*மற்றும் நகர்புற ஒன்றியங்களிலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட வட்டார வளமைய*

*(பொறுப்பு) மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள்*

*ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்,*
*100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் அங்கன்வாடி*
*மைய பணியாளர்கள், கிராம கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்*
*தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர அரசு தொடர்புடைய திட்டங்களின்*

*ஒருங்கிணைப்புடன், "கற்போம் எழுதுவோம் இயக்கம்” என்கிற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தைக்*
*கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்படுத்திட*
*திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இவ்வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி,*
*இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திடுட உரிய நடவடிக்கைகளை* *உடனடியாக*
*மேற்கொள்ளுமாறு*
*அனைத்து*
*கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*

*1 கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல் :*

*மாவட்ட*
*முதன்மைக் கல்வி அலுவலர்கள்*

*அனைத்து மாவட்டங்களிலும், வாரக மற்றும் நகர்புற ஒன்றியங்களில் அந்தந்த மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 15 வயதுக்குமேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும்*

*தெரியாத கல்லாதோரின் எண்ணிக்கை இலக்கை (Target அடிப்படையாகக் கொண்டு இணைப்பு-3ல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில், பின்வருமாறு கல்லாதோரின் விவரங்களைச் மிக விரைவாகச் சேகரிக்க வேண்டும்*

 *ஒவ்வொரு கிராமங்கள் / வார்டுகள் அளவில், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் / அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே பராமரிக்கப்படுகின்ற குடும்ப விவரம் / சர்வே பதிவேட்டில் "கல்வி நிலை" என்கிற பகுதியில் உள்ள 15 வயதுக்குமேற்பட்ட கல்லாதோரின் விவரங்ளை, அருகே உள்ள அரசு ! அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் உதவியுடன் பெறுதல். வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது அதன் தொடர்புடைய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களின் பதிவேடுகள், மகளிர் சுய உதவிக் குழு சார்ந்த பதிவேடுகள் வாயிலாக கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல்*

*பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச்*

*சேகரித்தல்*

*நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை மாணவர்களின் உதவியுடன் கய்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல்*

*மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல்*

 *100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச்*
*சேகரித்தல்*

*கிராம கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும்*

*பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களின் உதவியுடன் கல்யாதோரின் விவரங்களைச் சேகரித்தல் நேரு யுவகேந்ரா, தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் மாவட்ட ஒன்றிய அளவில் சிறப்பாக செயல்படுகின்ற தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கல்லாதோரின்*
*விவரங்களைச் சேகரித்தல்*

*ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்கள் பணியாளர்கள்*

*படித்த இளைஞர்கள், வயது வந்தோர் கல்வித் திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் மற்றும் தள்ளர்வலர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல்*

*மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் படி இணைப்பு-3-ல் உள்ள படிவத்தில்*
*சேகரித்த விவரங்களை வருகின்ற 16.11.2020க்குள் இவ்வியக்ககத்திற்கு சமர்பித்திட*
*அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

*கற்போர் கல்வியறிவு மையங்கள் (Literacy Centers) : அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கற்போர்*
*கல்வியறிவு மையங்களாகச் செயல்படும்.*

*ஒவ்வொரு கற்றல் மையமும், குறைந்த பட்சம் 20 மற்றும் அதற்கும் அதிகமான*
*எண்ணிக்கையில்*

*கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில் தெரியாதவர்களின் புள்ளி விவரங்களை சார்ந்த மையங்களுக்கு வழங்கிட வேண்டும். இப்பணியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட புள்ளியியல் அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து ஊரக மற்றும் நகர்புற ஒன்றியங்களிலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட*  *2011 மக்கள் தொகைக் வட்டார வளமைய பொறுப்பு*

*செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் * 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் படி, அந்தந்த மையங்கள் சார்ந்த குடியிருப்புப் பகுதிகளிலுள்ள முற்றிலும் எழுத மற்றும் படிக்கத்*

*மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை ஈடுபத்திட வேண்டும் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைய உள்ள கற்போர் கல்வியறிவு மையங்கள் (Literacy Centers) வருகின்ற 23.11. 2020 முதல் செயல்பட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் படி, கல்லாதோர்*
*இலக்கினை நிறைவு செய்யும் வரை (திட்ட காலத்திற்குள்) மையம் செயல்பட*
*அனுமதிக்கப்படும்*
*மைய கற்பித்தல் செயல்பாடுகளுக்கு தன்னார்வலர்களைக் கண்டறிதல் :* *கற்போர் கல்வியறிவு மையம் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து அரசு / அரசு*
*உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளினுடைய தலைமையாசிரியர், தமது பள்ளி மேலாண்மைக் குழு (SMC) அல்லது பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் (PTA)*

*ஒத்துழைப்புடன் தன்னார்வலர்களை கண்டறிந்து சுற்போர் கல்வியறிவு மையத்தினை செயல்படுத்திட வேண்டும்* *ஏற்களவே நடந்து முடிந்த கற்கும் பாரதம் திட்ட விதியில் குறிப்பிட்டுள்ள, கற்போர்*
*மையங்களுக்கான கல்வித் தன்னார்வலர்களின் குறைந்த பட்ச கல்வித் தகுதி 10 ஆம்*

*வகுப்பு தேர்ச்சி) எனக் கொள்ளப்படும். வயது வந்தோர் கல்வித் திட்டங்களில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் மைய தன்னார்வலர்களாகச் செயலாற்றலாம்*

*கல்வி தன்னார்வலர்களாக செயல்பட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட*
*வேண்டும்*

*பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர், தேசிய மாணவர் படை மாணவர்கள் தன்னார்வலர்களாகச் செய்யாற்றலாம்*

*கல்வி தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிட இத்திட்ட விதிகளில் வழிவகை*

*எதும் செய்யப்படவில்லை. இருப்பினும், ஒவ்வொரு கட்ட கற்பித்தல் மற்றும் கற்றல்*
*செயல்பாட்டுக் காலத்தில் (EACH TERM) குறைந்த பட்சம் 20க்கும் மேற்பட்ட*

*கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி (Basic Literacy) வழங்கி, தேர்ச்சி*
*பெற வைக்கும் கல்வி தன்னார்வலர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும் முன்குறிப்பிட்டுள்ளடபடி கண்டறியப்பட்ட கல்லித் தன்னார்வலர்களின் விலாங்களை இணைப்பு 4 ல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் படி வருகின்ற 16,11.2020க்கும் இவ்வியக்ககத்திற்கு. தவறாது சமர்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி*
*அலுவர்களும் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்,*

*கற்போர் கல்வியறிவு மையங்களின் செயல்பாடுகள்:* *ஒரு கல்வியாண்டில் ஒவ்வொரு 4 பாதங்கள் ஒரு கட்டம் என 3 கட்டங்களாகப் பிரித்து செயல்படுத்தப்படும்*

 *முதற்கட்டம்: May-August, இரண்டாம் கட்டம் September-December மற்றும் மூன்றாம் கட்டம்: January-April*

 *ஒவ்வொரு கட்டத்திலும், கல்வியறிவு மையங்களில் 120 மணி நேரம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்டறியப்பட்ட கல்லாதோருக்கு ஏதுவாக பள்ளி வேலை நாட்களில் மட்டும், ஒரு*

*நாளைக்கு 2 மணி நேரம் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

*ஒரு ஆண்டில் மூன்று முறை கற்போருக்கு இறுதி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும்.*

*அதாவது, ஒவ்வொரு கட்ட இறுதியிலும் தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனத்தின்*

*(NIOS) வாயிலாக கற்போருக்கு இறுதி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் இறுதி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் மாதம்: முதற்கட்டம்: April/May, இரண்டாம் சுட்டம்: August/September மற்றும் மூன்றாம் கட்டம்: December/January * மேற் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாட்டுக் கால வரையறைக்குள், கண்டறியப்பட்ட*

*ஒவ்வொரு கல்லாதோரும் குறைந்த பட்சம் 2 மணி நேரம் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி*
*பயின்றிட, கல்வித் தன்னார்வலர்களின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*

*100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்*

*தொழிற்சாலை மற்றும் அரசு, அரசு சாரா மற்றும் பொதுப்பணித்துறைகளில் பணிபுரிபவர்களுள் உள்ள கல்லாதோருக்கு அவரவர் பணியிடத்திலேயே அவர்களுக்கு*

*எதுவான நேரத்தில் கற்பித்தல் கற்றல் செயல்பாடுகளை கல்வி தன்னார்வலர்களின் வாயியாக மேற்கொள்ள வேண்டும். (Work-Field Based Education) அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட பாவட்ட கிளை சிறைச் சாலை மற்றும் மத்திய*
*சிறைச்சாலை வளாகங்களிலுள்ள முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத*
*சிறைவாசிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் அடிப்படைக் கல்வி வழங்கிட சார்ந்த சிறை நிருவாகத்தின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். (Prison Based Education) * கற்போரின் கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வீட்டு வழிக் கல்வி முறையையும் (Home Based Education) பின்பற்ற நடவடிக்கை பாடுக்க வேண்டும்.*

 *பல்கலைகழக மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு OUTREACH Based*

*Education (extonsion of social service) அடிப்படையில் சுற்போரின் கற்றல்*

*செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும்.*

*4) கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி*

*கற்போர் கல்வி மைய, கல்வி தன்னார்வலர்களுக்கு (Volunteer Teachers) அடிப்படை எழுத்தறிவுக் கல்விச் செயல்பாடுகளுக்கான கற்போர் கட்டக பயிற்சி மற்றும் இதர பயிற்சிகளானது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன், திட்டமிடப்பட்டு பாதியம், மாவட்டம் மற்றும் கல்வி பாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒருங்கிணைப்புடன்*
*நடத்தப்படும்*

*திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள்*

*தமிழகத்தில், நடப்பு 2020-2021ஆம் ஆண்டில் கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டம் தொடக்கத்தினை கருத்தில் கொண்டு, பின்வரும் பயிற்சிகள் உடனடியாக வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளன,*

*பயிற்சியின்போது பெயர்*

*நிலை*

*மாநில அளவில்*

*மாவட்ட அளவில்*

*அனைத்து கல்வி மாவட்ட*
*அளவில்*

*தேதி 05.11.2020 -06.11.2020*

*திட்ட அறிமுகம் மற்றும்*

*அடிப்படை எழுத்தறியும்*

*கல்வி பயிற்சி*

*பயிற்சி பெறுபவர்கள் பாவப் கருத்தாளர்கள்*

*- (பல்பொரு பாட்டத்திலும் 2 ஆசிரியர் பயிற்றுக்கர் மற்றும் 1 ஆசிரியர்*

*10.11.2020 - ILI1.2020 ஒன்றிய கருத்தாளர்கள்*

*- ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்)*

*18.11.2020 - 19.TL2020 |* *அனைத்து மைய கல்வி*
*தன்னார்வலர்கள்*

*5.மையங்களுக்கு கட்டகங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்குதல்* *கற்போர்களுக்கான கட்டகம் (Leamers - Primer), இதர தேவையான பயிற்சிக் கட்டகங்காளா மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கினணப்புடன் தயாரித்து இல்வியக்ககத்தினால் வழங்கப்படும்*

*கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள்*

 *கற்போர் கல்வியறிவு செபயங்களுக்குத் தேவையான கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள் இவ்வியக்ககத்தினால் திட்டமிடப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவயர்களின் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்*

*7 முக்கிய குறிப்பு: முதற்கட்டம்)*

 *2020 நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் கற்போர் கல்வியறிவு மையங்கள் பின்வரும் அட்டவனையின் படி செயல்படத் துவங்கும்.*

*2020 நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல்*

*30.1. 2020 வரை*

*மையங்களின் கற்போருக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளின் நேர நிர்ணயம்*

*10 மணி நேரம்*

*40  நேரம்*

*40 மணி நேரம்*

*30 மணி நேரம்*

*120 மணி நேரம்*

*பிப்ரவரி-2021 மாத இறுதியில்*

*நடத்தப்படும்*

*2 | டிசம்பர்-2020*

*3 ஜனவரி-2021)*

*4*

*பிப்ரவரி 2021)*

*மொத்தம்*

*இறுதி மதிப்பீட்டுத் தேர்வு*

*தமிழகத்தில், நடப்பு 2020-2021,ஆம் ஆண்டில் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற திட்டம் தொடக்கத்தினை கருத்தில் கொண்டு, கற்போருக்கான முதற்கட்ட இறுதி மதிப்பீட்டுத் தேர்வு பிப்ரவரி-202-ன் மாதத்தின்) கடைசி வாரத்தில் (Last week of*

*Feb - 2021) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது*

*திட்டம் கண்காணிப்பு*

*மாநில அளவில்;*

*> பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்*

*மாவட்ட அளவில்*

*திட்டச் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரின் தலைமையின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மாவட்டக்கல்விக் குழு, சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வாயிலாக*

*அந்தந்த மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவித் திட்ட அலுவலரின் ஒருங்கிணைப்புடன் கண்காணிக்கப்படும். மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர் நிலைக் கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோருக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை இவ்வியக்ககத்தினால் ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள், மற்றும் உதவித் திட்ட அலுவலர் (SSA), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதுவலரின் வாயிலாகவும் ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.*

*ஊரக மற்றும் நகர் புற ஒன்றியம் / மைய அளவில்*

*ஒன்றிய அளவில் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலரின் ஒருங்கினைப்புடன், அந்தந்த ஒன்றிய வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், கற்போர் கல்வி மையங்கள் சார்ந்த*
*திட்டம் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் - ஒவ்வொரு வார இறுதியிலும், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஊரக மற்றும் நகர் புற ஒன்றிய வட்டார வளமைய அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமை*
*ஆசிரியர்கள் ஆகியோருக்கு சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரின் வாயிலாக ஆய்வுக்*
*கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.*

*கல்வி  செயல்பாடு தொடர்ந்து ஆய்வு செய்திடத் தேவையான படிவம் இணைப்பு-5ல் கொடுக்கப்பட்டுள்ளது*

*கற்போர் கல்வியறிவு பையங்கள் பார்வை*

*கற்போர் கல்வியறிவு பைய செயல்பாடுகளை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி*
*அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட*
*முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர் நிலைக் கல்வி), ஒருங்கிணைந்த*
*பள்ளிக் கல்வித் திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (சாமக்ர சிக்ஷா), புள்ளியியல் அலுவலர், காரசு மற்றும் நகர்புற ஒன்றியங்களிலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட டார வளமைய பொறுப்பு) மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட ஆசிரியர் வட்டார பயிற்சி நிறுவன முதல்வர்கள் (DIET), விரிவுரையாளர்கள் ஆகிய அனைவரும் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 20 மையங்களுக்கு குறையாமல் தொடர்ந்து பார்வையிட்டு அறிக்கையினை அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தங்கள் மாவட்டத்தில் அமையவுள்ள கற்போர் கல்வியறிவு மையங்களின் எண்ணிக்கையை மேற்குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள் அனைவருக்கும் சமயாக பிரித்து கொண்டு மையங்களின் தொடர் பார்வையை உறுதி செய்ய வேண்டும்*

*திட்ட செயல்பாடுகளுக்கான பிரத்யேக கைபேசி செயலி*

*மத்திய அரசு கல்வி அமைச்சகத்தினாய் வடிவமைக்கப்ட்டுள்ள திட்ட கண்காணிப்பு பணிகளுக்கான பிரத்யேசு கைபேசி செயலி (Mobile APP) சார்ந்த விவரங்கள் இவ்வியக்ககத்தினால் விரைவில் வழங்கப்படும்.*

*திட்ட நிதி ஒதுக்கீடு 2011 மக்கள் தொயிைன் அடிப்படையில் மாவட்டங்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு மத்திய மாநில அரசுகளிடம் கிடைக்கப்பெற்றவுடன் பின்னர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு இவ்வியக்கத்தால் தெரிவிக்கப்படும். புதியதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே ஒருங்கிணைந்து இருந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு நிதி விடுவிக்கப்பட்டு நிதி மேலாண்மை மேற்கொள்ளப்படும்.*

*திட்ட நிதி மேலாண்மை சார்ந்த சுற்றறிக்கை பின்னர் இவ்வியக்கத்தால் வழங்கப்படும் 12.கொரோனோ வைரஸ் தொற்று பரவல் - பாதுகாப்புச் செயல்பாடுகள்*

*மத்திய அரசு மற்றும் தமிழக அரசால் வழங்கியுள்ள கொரோனோ வைரஸ் (COVID-19) தொற்று பரவலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றி, இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கற்போர் கற்றல் மையங்களில், கற்போருக்கு தேவையான சானிடைசர்,*

*சோப்பு மற்றும் முக கவசம் வழங்கிடும் வகையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் தவறாமல் செய்யப்படவேண்டும். கற்போர் சமையங்களில் இதே போன்று மாவட்டம் மற்றும் கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்து பயிற்சிகளில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவரும் சமூக இடையெளியுடன் கூடிய உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பயிற்சியில் பங்கேற்க உரிய நடவடிக்கைகளை தவறாது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென அணைத்து முதன்மைக்கல்வி அலுவயர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்*

*எனவே, இவ்வழிகாட்டு ரெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு, சுற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டத்தின் நோக்கத்தினை, முழுமையடைச்செய்து சிறப்பாகச் செயல்படுத்திடத் தேவையான உரிய தொடர் நடவடிக்கைகளை, எவ்விதத் தொய்விற்கும் இடமளிக்காமல் தங்கள் மாவட்டத்தில் தொடர்ந்து பேற்கொண்டிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு*

*1 மாவட்ட வாரியான மொத்த கல்லாதோர் எண்ணிக்கை மாவட்ட வாரியான மொத்த கல்லாதோர் இலக்கு கல்லாதோர் கணக்கெடுப்பு படிவம் 4. தன்னார்வலர் விவரப்படிவம் கண்காணிப்பு படிவம்*

*இயக்குநர் பள்ளிசாரா மற்றும் பயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை -06*

🌎🌎🌎🌎🌎🌎🌎

No comments:

Post a Comment