Wednesday 1 July 2020

பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் 11 ம் வகுப்பில் சேருவ தற்கு ஆதார்கட்டாயம் ஆக்கப்பட்டு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே சேர்க்கை படிவத்தை வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன்தலைவர் அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:



பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் 11 ம் வகுப்பில் சேருவ தற்கு ஆதார்கட்டாயம் ஆக்கப்பட்டு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே சேர்க்கை படிவத்தை வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன்தலைவர் அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் 10- ம்வகுப்பு பொதுத்தேர்வை

9.5 லட்சத்திற்கு மேற் பட்ட மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலன்கருதி அனைத்து பினரின் கோரிக்கையை
ஏற்று அனைத்து மாணவர்கள் ளையும் தேர்வு எழுதாமலேயே ஏற்கனவே பள்ளி யில் நடந்த காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் மற்றும் வருகையை கணக்கில் கொண்டு மதிப்பெண் களை தொகுத்து மதிப்பீடு செய்துள்ளது.

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 11-ம் வகுப்பு சேர்வதற்கான படி வத்தை அவர்கள் பயின்ற பள்ளிகளில் வழங்க வேண்டும், ஆதார்கட்டாய மாக்கப்பட்டு இருப்பி டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள பள்ளிகளுக்குமுன்னுரிமை கொடுத்து அந்த பள்ளிளுக்கு மாணவர்களின் சேர்க்கை படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். ஒருவேளை புலப்பெ யர்ந்த வேலை செய்யும் தொழிலாளர்களின்குழைந்தைகளை சேர்ப்பதற்கு அவர்கள் பணிபுரியும் சான்று மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களின் சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மா ண வ ர் க ள் சேர்க்கை இருப்பிடத்தில் இருந்து 7 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் அப்படி மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தினால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை பெருமளவில் அதிகரிக்கும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment