Thursday, 30 July 2020
மேல்மலையனூர் வட்டாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இணைய வழி கல்வி தொடக்கம் மேல்மலையனூர், ஜூலை.31 மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவி களுக்கு இணைய வழி கல்வி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி கல்வி அலுவலத்தில் இருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.மேல்மலையனூர் வட்டார கல்வி அலுவலர் சிவக்கு மார் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜமுனா, தலைமை ஆசிரியர்கள் பரசுராமன், மகேஸ்வரி, ஆசிரியர், மனோகர் ஆசிரியர் சீதா ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு இணைய வழி கல்வி மூலம் பயிற்சி அளித்தனர். முடிவில் தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
Wednesday, 29 July 2020
Tuesday, 28 July 2020
Monday, 27 July 2020
Sunday, 26 July 2020
Saturday, 25 July 2020
Tuesday, 21 July 2020
Monday, 20 July 2020
பத்தாம் வகுப்பு மனப்பாடப்பகுதி அன்னை மொழியே பாடல் காணொளி POEM BY SP SUNDAR VELLORE...
பத்தாம் வகுப்பு மனப்பாடப்பகுதி அன்னை மொழியே பாடல் காணொளி
POEM BY SP SUNDAR VELLORE...
SURYA POWER TO SCORE இளமைத்தமிழே பத்தாம் வகுப்பு 2020-21 3000 க்கும் மேற்பட்ட கூடுதல் வினா விடைகள். 1000 க்கும் மேற்பட்ட கூடுதல் குறு-சிறு வினா விடைகள் 200 க்கும் மேற்பட்ட மொழி பயிற்சி கூடுதல் வினா விடைகள். இலவசம் மொழி பயிற்சி புத்தகம் IDEAL தமிழ் வினா வங்கி. SURYA PUBLICATIONS. CLICK HERE TO DOWNLOAD PDF👇
ENGLISH GUIDE & WORK BOOK 10th (The Ultimate Guidance for Success) REVISED ENRICHED EDITION 2020-21 FREE 1. Drill Book 2. IDEAL Question Bank Salient Features: Detailed Summary for Prose, Poetry and Supplementary Reader. Exhaustive Additional Answers for al types Exhaustive Exercises for Self-Evaluation. Exhaustive PQTs and Grammar Exercises and many more. SURYA PUBLICATIONS CLICK HERE TO DOWNLOAD PDF👇
துபாயில் வசிக்கும் இந்திய சிறுமி மூன்று நிமிடத்தில் 100 யோகா ஆசனங்களை செய்து அசத்தல்... காணொளி
துபாயில் வசிக்கும் இந்திய சிறுமி
மூன்று நிமிடத்தில் 100 யோகா ஆசனங்களை செய்து அசத்தல்... காணொளி
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை 6 மணிக்கு துவக்கம் காணொளி
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை 6 மணிக்கு துவக்கம் காணொளி
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையில் இன்று ஆலோசனை காணொளி
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையில் இன்று ஆலோசனை காணொளி
Sunday, 19 July 2020
Corona; மீண்டவர் களுக்கு ஏற்படும் திடீர் ஆபத்து - TN DOCTORS தடுப்பது எப்படி? - Dr. Paranthaman. காணொளி
.Corona; மீண்டவர் களுக்கு ஏற்படும் திடீர் ஆபத்து - TN DOCTORS தடுப்பது எப்படி? - Dr. Paranthaman. காணொளி
இந்தியாவில் கொரோனாவுக்கு கண்டுபிடித்த, கோவேக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி இன்று பரிசோதனை... காணொளி
இந்தியாவில் கொரோனாவுக்கு கண்டுபிடித்த,
கோவேக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி இன்று பரிசோதனை... காணொளி
பள்ளிகளை எப்போது திறக்கலாம் பெற்றோர்களிடம் கேட்டு பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்... காணொளி
பள்ளிகளை எப்போது திறக்கலாம் பெற்றோர்களிடம் கேட்டு பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்... காணொளி
Tuesday, 14 July 2020
ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு... காணொளி
ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு... காணொளி
கல்வி தொலைக்காட்சியில் பாடம் எடுக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... காணொளி
கல்வி தொலைக்காட்சியில் பாடம் எடுக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... காணொளி
Monday, 13 July 2020
மனிதர்களின் மீதான பரிசோதனை வெற்றி?- Corona VACCINE Human trial success Russia university. காணொளி
மனிதர்களின் மீதான பரிசோதனை வெற்றி?- Corona VACCINE Human trial success Russia university. காணொளி
கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மூன்று நாட்களில் குணம் தருவதாகக் கூறும் மருத்துவர்... காணொளி
கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மூன்று நாட்களில் குணம் தருவதாகக் கூறும் மருத்துவர்... காணொளி
ஜூலை 31 ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது - தமிழக அரசு... காணொளி
ஜூலை 31 ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது - தமிழக அரசு... காணொளி
டிஜிட்டல் இந்தியாவுக்கு கூகுள் ரூபாய் 75,000 கோடி நிதி - Google CEO Sundar pichai... காணொளி
டிஜிட்டல் இந்தியாவுக்கு கூகுள் ரூபாய் 75,000 கோடி நிதி - Google CEO Sundar pichai... காணொளி
Saturday, 11 July 2020
தொலைக்காட்சி மூலம் கல்வி மூன்று மாதங்களில் பல வரலாறுகளை காண்பீர்-மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி
தொலைக்காட்சி மூலம் கல்வி மூன்று மாதங்களில் பல வரலாறுகளை காண்பீர்-மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி
"தொலைக்காட்சி வழிக் கல்விக்கு நேர கட்டுப்பாடு" மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி
"தொலைக்காட்சி வழிக் கல்விக்கு நேர கட்டுப்பாடு" மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி
Thursday, 9 July 2020
தமிழ்நாடு மின்சார வாரியம் : மின் பயன்பாட்டு அளவு, ரூபாய் எவ்வளவு? என்று கணக்கீடு செய்யும் calculator link , அனைவருக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும்...
WAIT A MINUTE ☝☝
மேலே இருக்கும் முதல் கட்டத்தில் யூனிட் அளவு குறிக்கப்பட வேண்டும் பிறகு calculate என்று இருக்கும் இரண்டாவது கட்டத்தை தொடுங்கள் தொட்டவுடன்
எவ்வளவு ரூபாய் என்று கணக்கீடு காட்டும்.
Sunday, 5 July 2020
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வெளியீடு.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வெளியீடு.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவு திட்டப் பயனாளிகளுக்கு கொரனா வைரஸ் தொற்று காலத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்:
1. சத்துணவுத் திட்ட உலர் உணவுப் பொருட்களை , பள்ளி வாரியாக , வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த அட்டவணையினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் தயார் செய்தல் வேண்டும் .
2. பள்ளி வாரியாக , வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் , பயனாளிகள் தெரிந்துக்கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
3. உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை பயனடையும் மாணவ மாணவியர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளிகளில் ஒட்டி வைக்கப்படவேண்டும்.
4. மாணவ மாணவியர்கள் பயிலும் பள்ளிகளிலேயே , அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியைகளின் மேற்பார்வையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து சரியாக வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , விரிவாக்க அலுவலர் ( சமூக நலம் ) , ஊர் நல அலுவலர் ( மகளிர் ) மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு , வட்டார வளர்ச்சி அலுவலரால் அமைக்கப்படவேண்டும்.
5. மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களால் அதே போன்ற குழு நகர்புற பகுதிகளிலும் அமைக்கப்படவேண்டும்.
6. மாணவ மாணவியர்களின் ஏதாவது ஒரு அடையாள அட்டை / அத்தாட்சியுடன் , பயனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் , குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த பள்ளிகளுக்கு பைகளுடன் வந்து உலர் உணவுப் பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.
7. மாணவ மாணவியர்களின் அடையாள அட்டை / அத்தாட்சியை பள்ளியின் தலைமையாசிரியர் சரிபார்த்து மாணவரது பெயர் , பயிலும் வகுப்பு மற்றும் பிரிவு ஆகிய விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து , ஒப்புகையை பெற்ற பின்னர் , மாணவரது பெயர் மற்றும் பயிலும் வகுப்பு குறிப்பிடப்பட்ட ஒரு வில்லையை ( Token ) பயனாளிகளுக்கு வழங்கவேண்டும்.
8. அந்த வில்லையை சத்துணவுப் பணியாளரிடம் ஒப்படைத்து உலர் உணவுப் பொருட்களை பயனாளிகள் ' * பெற்றுக்கொள்ளவேண்டும் . சத்துணவுப் பணியாளர் , வில்லையை அதற்குரிய பதிவேட்டில் ஒட்டி வைக்க வேண்டும்.
9. சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னர் , பயனாளிகள் வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும்.
10. சத்துணவுத் திட்ட மையங்களில் தற்பொழுது இருப்பில் உள்ள அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றின் விநியோகம் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் . மேலும் தேவைப்படின் , தேவைக்கேற்ப தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து அரிசி மற்றும் பருப்பு ஆகியவை உடனடியாக கொள்முதல் செய்யப்படவேண்டும்.
11.சத்துணவு அமைப்பாளர் , சமையலர் , சமையல் உதவியாளர் ( தலைமையாசிரியர் முன்னிலையில் , எடை இயந்திரத்தில் சரியான அளவிற்கு தரப்படுத்தப்பட்ட அளவீடு பாத்திரம் மூலம் ) உணவு பொருட்களை அளந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
12. பள்ளிகளில் உலர் உணவுப் பொருட்கள் எந்த இடர்பாடும் இல்லாமல் முறையாக வழங்கப்படுவதை மேற்பார்வையிடும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாவட்ட அளவிலான ஓர் அலுவலரை , மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்க வேண்டும் . மேலும் , மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி இதனை செயல்படுத்த வேண்டும்.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள் என்ன..?
SBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்! விவரங்கள் இதோ
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது.
அந்த விதிகள் என்ன..?
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவைகளை எல்லாம் கீழே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.
கடந்த 30 ஜூன் 2020 வரை, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், எந்த வங்கி ஏடிஎம்-ல் இருந்தும் எவ்வளவு வேண்டுமானாலும் பணக் எடுக்கலாம் என்று விதியை தளர்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சரி புதிய விதிகளைப் பார்ப்போம்.
எத்தனை முறை எடுக்கலாம்
எஸ்பிஐ சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மற்ற நகர வாசிகளுக்கு
எஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களை 5 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மேலே சொன்ன மெட்ரொ நகரங்களைத் தவிர மற்ற நகரங்களுக்கு பொருந்தும்.
25,000 ரூபாய்க்கு மேல்
இதுவே, ஒரு நபர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர், 25,000 ரூபாய்க்கு மேல் சராசரி7 மாதாந்திர பேலன்ஸ் தொகை வைத்து இருந்தால், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-களை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1,00,000 ரூபாய்க்கு மேல்
எஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திர சராசரி பேலன்ஸ் தொகை 1,00,000 ரூபாய்க்கு மேல் வைத்து இருந்தால், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மற்றும் எஸ்பிஐ அல்லாத மற்ற வங்கி ஏடிஎம் என எந்த வங்கி ஏடிஎம்-ல் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூடுதல் கட்டணம்
ஒருவேளை மேலே சொல்லி இருக்கும் அளவை விட அதிகமாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை (Financial Transaction) செய்தால் 10 - 20 ரூபாய் வரை கட்டணமும், வசூலிக்கும் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுமாம். பணப் பரிமாற்றம் இல்லாமல் வேறு ஏதாவது காரணத்துக்காக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் (Non Financial Transaction) 5 - 8 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமாம்.
பணம் இல்லை என்றால்
ஒரு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர், ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுக்க முயல்கிறார். ஆனால் போதுமான அளவுக்கு பணம் இல்லை. Insufficient Balance எனக் காட்டுகிறது என்றால், 20 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமாம். எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கவும்.
சம்பளக் கணக்கு
இதுவே, ஒரு நபருக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தான்
சம்பளக் கணக்கு இருக்கிறது என்றால், அவருடைய டெபிட் கார்டை எத்தனை முறை வேண்டுமானாலும் எஸ்பிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி
ஏடிஎம்-களில் பயன்படுத்திக் கொள்ளலாமாம்.
10 மற்றும் +1 பொதுத்தேர்வு ரத்து - Long Absent, TC Issued, Death Students ஆகியோர் தொடர்பான தெளிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 04.07.2020
10 மற்றும் +1 பொதுத்தேர்வு ரத்து - Long Absent, TC Issued, Death Students ஆகியோர் தொடர்பான தெளிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 04.07.2020
Covid Guide_GCC_Tamil.pdf கொரோணா நுண்கிருமி தொற்று பரவலின் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளின் தொகுப்பு.
Covid Guide_GCC_Tamil.pdf கொரோணா நுண்கிருமி தொற்று பரவலின் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளின் தொகுப்பு.
Covaxin இந்தியாவில் எப்போது தடுப்பூசி கிடைக்கும்- Bharat Biotech CEO interview... காணொளி
Covaxin இந்தியாவில் எப்போது தடுப்பூசி கிடைக்கும்- Bharat Biotech CEO interview... காணொளி
2 ம் எச்சரிக்கை உடனடியாக UNINSTALL செய்ய வேண்டிய APPS CYBER Thirai காணொளி....
2 ம் எச்சரிக்கை உடனடியாக UNINSTALL செய்ய வேண்டிய APPS CYBER Thirai காணொளி....
37 நாட்களில் கொரோனாவிற்கு தடுப்பூசி என்பது சாத்தியமா? மாரியப்பன் ஐ.சி.எம்.ஆர் (ஓய்வு) பதில்... காணொளி
37 நாட்களில் கொரோனாவிற்கு தடுப்பூசி என்பது சாத்தியமா? மாரியப்பன் ஐ.சி.எம்.ஆர் (ஓய்வு) பதில்... காணொளி
இந்தியா- சீன எல்லையில் தயார் நிலையில் விமானப்படை பயிற்சியில் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்... காணொளி
இந்தியா- சீன எல்லையில் தயார் நிலையில் விமானப்படை பயிற்சியில் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்... காணொளி
Friday, 3 July 2020
Head Master's Dairy 2020 - 2021- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே கோப்பில்...
Head Master's Dairy 2020 - 2021- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே கோப்பில்...
Corona பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து அளிப்பதில் பயனில்லை ராஜா இந்திய மருத்துவ சங்கம்... காணொளி
Corona பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து அளிப்பதில் பயனில்லை ராஜா இந்திய மருத்துவ சங்கம்... காணொளி
VIDEO LINK :https://youtu.be/vpn8gC4V6Rw
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மே மாதத்திற்கான உணவு பொருட்கள் வழங்க உத்தரவு... காணொளி
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மே மாதத்திற்கான உணவு பொருட்கள் வழங்க உத்தரவு... காணொளி
VIDEO LINK : https://youtu.be/j5Kt6QDE1MU
நமது வீரர்களின் வலிமை இமயத்தை விட உயர்ந்தது. லடாக்கில் வீரர்கள் மத்தியில் பாரதப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி உரை... காணொளி
நமது வீரர்களின் வலிமை இமயத்தை விட உயர்ந்தது. லடாக்கில் வீரர்கள் மத்தியில் பாரதப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி உரை... காணொளி
VIDEO LINK : https://youtu.be/yE0e_SSUgrU
வீட்டு விலங்குகளிடம் இருந்து Corona பரவும் அபாயம்... காணொளி
வீட்டு விலங்குகளிடம் இருந்து Corona பரவும் அபாயம்... காணொளி
VIDEO LINK : https://youtu.be/U33R_A8r59U
இனிதான் Corona வின் மோசமான நிலை வரப்போகிறது- WHO (உலக சுகாதார மையம்) எச்சரிக்கை... காணொளி
இனிதான் Corona வின் மோசமான நிலை வரப்போகிறது- WHO (உலக சுகாதார மையம்) எச்சரிக்கை... காணொளி
VIDEO LINK : https://youtu.be/id5VovNnVm0
China: மீண்டும் பரவும் புதிய வைரஸ் Corona போல பாதிப்பை ஏற்படுத்துமா?... காணொளி
China: மீண்டும் பரவும் புதிய வைரஸ் Corona போல பாதிப்பை ஏற்படுத்துமா?... காணொளி
VIDEO LINK : https://youtu.be/buyaoz7xDQA
இனி எதிர்காலத்தில் பள்ளிகள் எப்படி இயங்கும் தெரியுமா? காணொளி
இனி எதிர்காலத்தில் பள்ளிகள் எப்படி இயங்கும் தெரியுமா? காணொளி
VIDEO LINK: https://youtu.be/KwoVzVQMkOo
Subscribe to:
Posts (Atom)