Monday, 28 November 2022
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்வது ஏன்? மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்... காணொளி
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்வது ஏன்? மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்... காணொளி
Friday, 18 November 2022
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் வாரந்தோறும் உணவு பட்டியல் விவரம்
*புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.*
*சத்துணவுத் திட்டம்*
*முதல் மற்றும் மூன்றாம் வாரம்*
*திங்கள்*
*வெஜிடேபிள் பிரியாணி + மிளகு முட்டை*
*செவ்வாய்*
*முதல் மற்றும் மூன்றாம் வாரம்*
*கருப்பு கொண்டைக்கடலை புலவு + தக்காளி மசாலா முட்டை*
*புதன்*
*முதல் மற்றும் மூன்றாம் வாரம்*
*தக்காளி சாதம் + மிளகு முட்டை*
*வியாழன்*
*சாதம், சாம்பார் + வேக வைத்த முட்டை*
*வெள்ளி*
*முதல் மற்றும் மூன்றாம் வாரம்*
*கறிவேப்பிலை*
*கீரை சாதம்*
*மசாலா முட்டை + வறுத்த உருளைக்கிழங்கு*
_____________________
*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*
*திங்கள்*
*சாம்பார் சாதம் + வெங்காயம் தக்காளி மசாலா முட்டை*
*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*
*செவ்வாய்*
*மீல்மேக்கர் வெஜிடேபிள் சாதம் + மிளகு முட்டை*
*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*
*புதன்*
*புளி சாதம் + தக்காளி மசாலா முட்டை*
*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*
*வியாழன்*
*எலுமிச்சை சாதம் + பச்சை பயிறு சுண்டல் + தக்காளி மசாலா முட்டை*
*இரண்டாம் மற்றும் நான்காம் வாரம்*
*வெள்ளி*
*சாதம் + சாம்பார் வேக வைத்த முட்டை மசாலா முட்டை + (ம) வறுத்த. உருளை கிழங்கு*
Tuesday, 15 November 2022
வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம் 15-11-2022 இன்று கீ.வ.குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் திரு.சு.தயாளன் MA.BED மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் (தொடக்க நிலை) நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம்
15-11-2022 இன்று கீ.வ.குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் திரு.சு.தயாளன் MA.BED மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் (தொடக்க நிலை) நடைபெற்றது அப்பொழுது பள்ளி நடைமுறை செயல்பாடு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செயல்பாடு மாணவர்கள் பாதுகாப்பு கற்றல் செயல்பாடு பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து ஆலோசனை வழங்கினார் மேலும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் செயல்பாட்டினை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார் அப்பொழுது எடுக்கப்பட்ட படங்கள்.