Wednesday, 28 July 2021

"கிராமப்புறங்களில் மீண்டும் ஆரம்பப் பள்ளிகள்" -அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை... காணொளி

9 முதல் 12 வரை வரையிலான வகுப்புகளை திறக்க திட்டம் -மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்... காணொளி

மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்டு 2 இல் தமிழகம் வருகை... காணொளி

12 முதல் 18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி ஆகஸ்டில் கிடைக்கலாம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்... காணொளி

வயிற்றில் புளியை கரைக்கப்போகும் அறிக்கை உலகமே காத்துக் கொண்டிருக்கும் IPCC அறிக்கை... காணொளி

புள்ளி விவரத்துடன் தக்க பதில் அளித்த மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி...

Friday, 23 July 2021

கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்த வேண்டும்... காணொளி

காவல்துறை பாதுகாப்புடன் பள்ளி முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்... காணொளி


 

வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஒன்றியம். இன்று 23-07-2021 வெள்ளிக்கிழமை இணைய வழியில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கூட்டம் வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர் (பொறுப்பு), மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் தலைமையில் பிற்பகல் 2.30 முதல் 3.30 வரை நடந்தது. இதில் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது இணைய வழியில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு...

Friday, 2 July 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு... காணொளி

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் ஒன்றியத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் இன்று 02-07-2021 காலை 10.30மணிக்கு பி.கே.புரம் நடுநிலைப்பள்ளியில் குடியாத்தம் ஆர்.எஸ், கொசவன்புதூர், கே.வி.குப்பம் ஆண்கள், கே.வி.குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கருத்தாய்வு மைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டார கல்வி அலுவலர்- 2 தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கொரோனா விழிப்புணர்வு கல்வி தொலைக்காட்சி கால அட்டவணை, பெற்றோர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு, ஏற்படுத்துதல்... அப்பொழுது எடுக்கப்பட்ட படங்கள்.